’டோம்ப் ரைடர் ரீபூட்’ வெப் தொடரில் ’கேம்ஸ் ஆப் த்ரோன்ஸ்’ நடிகை
சென்னை,டோம்ப் ரைடர் ரீபூட் (Tomb Raider Reboot) வெப் தொடரில் நடிகை சோபி டர்னர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேம்ஸ் ஆப் த்ரோன்ஸ் தொடரின் மூலம் உலகளவில் பிரபலமான நடிகை சோபி டர்னர் (Sophie Turner), அமேசான் பிரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகும் ’டோம்ப் ரைடர் ரீபூட்’ (Tomb Raider Reboot) வெப் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில், உலகம் முழுவதும் பிரபலமான கதாபாத்திரமான லாரா கிராப்ட் (Lara Croft) வேடத்தில் சோபி டர்னர் நடிக்க உள்ளார். இதனுடன், அவரது பர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது.Get your artifacts out. Lara's on her way… #TombRaider #WardrobeTest pic.twitter.com/kDcWhtlR4d




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
