’ஓ ரோமியோ’ முதல் ’ஸ்பிரிட்’ வரை: 2026-ல் திரிப்தி டிம்ரியின் ஆதிக்கம்
சென்னை,பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிப்தி டிம்ரி. பாலிவுட்டில் பல வருடங்களாக இவர் நடித்து வந்தாலும் சந்தீப் ரெட்டி வங்காவின் அனிமல் (2023) திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. அதில் திரிப்தி டிம்ரியின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.அப்படத்திற்குப் பிறகு, திரிப்திக்கு அதிக பட வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் “ஸ்பிரிட்” படத்தின் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். சமீபத்தில் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. பாலிவுட்டில், ஷாஹித் கபூருக்கு ஜோடியாக “ஓ ரோமியோ” படத்திலும் திரிப்தி நடித்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இது தவிர, மற்றொரு இந்தி படமும் அவர் கையில் உள்ளது. இதன் மூலம் 2026-ம் ஆண்டில் திரிப்தி டிம்ரியின் ஆதிக்கம் அதிக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
