விஜய் ஹசாரே கோப்பை: பஞ்சாப் அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
பெங்களூரு,33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் பஞ்சாப் - மத்திய பிரதேச அணிகள் மோதின.முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. அந்த அணியில் பிரப்சிம்ரன் சிங் 88 ரன்களும், அன்மோல்பிரீத் சிங் 70 ரன்களும் , நேஹால் வதேரா 56 ரன்களும் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 345 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து விளையாடிய மத்திய பிரதேச அணி, பஞ்சாப் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. இதனால் மத்திய பிரதேச அணி 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதனால் பஞ்சாப் அணி 183 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
