அழிந்து போகும் வட பகுதி மீனவர்கள்: கடசி மீனவன் ஆவணப்படம் ஒரு பார்வை - லங்காசிறி நியூஸ்
கடல் உணவுகள் எப்போதும் அனைவருக்கும் பிடித்தமான உணவுகள் ஆகும். ஆனால் கடலில் தொழில் செய்வதும், போர் களத்திற்கு செல்வதும் ஒன்று என்று தான் சொல்ல வேண்டும்.மீன் பிடித்தல் தொழிலில் ஆபத்துகள் இருந்தாலும் மீனவர்கள் கடலுக்கு செல்வதை என்றுமே நிறுத்துவது இல்லை. ஆனால் வடக்கு இலங்கை பகுதியில் நடைபெறும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதாவது எதிர் காலத்தில் இப்பகுதியில் மீன் வளங்கள் இருக்குமா என்றே சந்தேகம் எழுந்துள்ளது. அப்படி என்ன பிரச்சனை இப்பகுதியில் உள்ளது, அதற்கான தீர்வுகள் என்னென்ன என்பதை கடசி மீன்வன் ஆவணப்படம் ஆராய்கிறது. கடசி மீனவன் ஆவணப்படம் இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
