குஜராத்: சோமநாதர் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம்
காந்தி நகர்,குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உலகப்புகழ் பெற்ற இந்து மத வழிபாட்டு தலமான சோமநாதர் கோவில் (சிவன் கோவில்) உள்ளது. இந்த கோவில் 1026ம் ஆண்டு கஜினி முகமது படையெடுப்பால் பெரும் சேதமடைந்தது. பின்னர் பல்வேறு காலகட்டங்களில் முகலாய படையெடுப்புகளாலும் பெரும் சேதமடைந்தது. இதையடுத்து, நாடு சுதந்திரம் அடைந்தபின் 1951ம் ஆண்டு சர்தார் வல்லபாய் பட்டேல், ராஜேந்திர பிரசாத் முயற்சியால் கோவில் மீண்டும் கட்டப்பட்டது. இந்நிலையில், குஜராத் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று சோமநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதன்பினர், முதன் முதலில் கோவிலில் முகலாய படையெடுப்பு நடைபெற்று ஆயிரம் ஆண்டுகள் கடந்ததை அனுசரிக்கும் வகையில் கோவிலில் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர்,வாணவேடிக்கை, டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகளையும் பிரதமர் மோடி கண்டுகளித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
