முஸ்லிம் அரசு ஊழியர்களுக்கு விசேட விடுமுறை: அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கை - லங்காசிறி நியூஸ்
குறிப்பிட்ட அரசு ஊழியர்களுக்கான ரமலான் கால சிறப்பு விடுமுறை குறித்த அரசு சுற்றறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட அரசு ஊழியர்களுக்கு 2026 ரமலான் கால சிறப்பு நடைமுறை மற்றும் விடுமுறை வழங்குவது தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகம் வெளியிட்டுள்ளது.அதன்படி, இந்த ஆண்டு ரமலான் மாதம் பிப்ரவரி 19ம் திகதி தொடங்கி மார்ச் மாதம் 21ம் திகதி முடிவடைய உள்ள நிலையில், இந்த காலத்தில் முஸ்லிம் மதத்தை சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு அவர்களுக்கான தொழுகை மற்றும் மத வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கான ஏற்பாடுகளை செய்து தருவது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. முஸ்லிம் அரசு ஊழியர்கள் அவர்களின் அலுவலக நேரங்களில் சமய வழிபாடுகளில் கலந்து கொள்வதற்கு ஏற்ற வேலை நேரங்களை ஒழுங்கு செய்து கொடுத்தல் மற்றும் தவிர்க்க முடியாத நேரங்களில் அவர்களுக்கான சிறப்பு விடுமுறை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் ரமலான் பெருநாளில் இறுதித் திகதிக்கு 14 நாட்களுக்கு முன்னதாகவே அரசு மற்றும் நிதியச்சட்ட சபைகள் ஆகியவற்றில் பணிபுரியும் முஸ்லிம் ஊழியர்களுக்கான விழா முற்பணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
