சர்வதேச செஸ் போட்டி: நிகால் சரின் சாம்பியன்
கொல்கத்தா, டாட்டா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடர் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் ரேபிட் ஓபன் பிரிவில் கடைசி 3 சுற்று ஆட்டங்கள் நேற்று நடந்தது. இதன் கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் நிகால் சரின், முன்னாள் உலக சாம்பியனும், சக நாட்டவருமான விஸ்வநாதன் ஆனந்தை எதிர்கொண்டார். இந்த ஆட்டம் 25-வது காய் நகர்த்தலில் டிராவில் முடிந்தது. இந்த போட்டி டிராவில் முடிந்ததால், கடைசி சுற்று முடிவில் கேரளாவை சேர்ந்த 21 வயதான நிகால் சரின் 6.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். தமிழகத்தை சேர்ந்த விஸ்வநாதன் ஆனந்த் 2-வது இடமும், இந்திய வீரர் அர்ஜூன் எரிகைசி 3-வது இடமும் பிடித்தனர். தமிழக வீரர் பிரக்ஞானந்தா 6-வது இடம் பெற்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
