ஆக்கி இந்தியா லீக்: தமிழ்நாடு டிராகன்ஸ் ‘ஹாட்ரிக்’ வெற்றி
சென்னை, 8 அணிகள் இடையிலான 7-வது ஆக்கி இந்தியா லீக் போட்டி தொடரின் முதல் கட்ட ஆட்டங்கள் சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் கடந்த 3-ந் தேதி தொடங்கி நடந்து வந்தது. இதில் நேற்று இரவு நடந்த 10-வது லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு டிராகன்ஸ்-எஸ்.ஜி.பைப்பர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நகர்ந்த இந்த ஆட்டம் வழக்கமான நேரம் முடிவில் 4-4 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.இதையடுத்து வெற்றியை முடிவு செய்ய நடந்த பெனால்டி ஷூட்டில் தமிழ்நாடு டிராகன்ஸ் 5-4 என்ற கோல் கணக்கில் பைப்பர்சை வீழ்த்தி தொடர்ச்சியாக 3-வது வெற்றியை பெற்றது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
