கேரளாவுக்கு மத்திய மந்திரி அமித்ஷா 11-ந்தேதி வருகை
கொச்சி, கேரளாவில் நடப்பாண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகிற 11-ந்தேதி கேரளாவுக்கு வருகை தரவுள்ளார். கேரள பா.ஜ.க. தலைவர் ராஜீவ் சந்திரசேகர் இதுபற்றி குறிப்பிடும்போது, மத்திய கூட்டுறவு துறை மந்திரி அமித்ஷா, வருகிற ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரத்திற்கு வருகை தந்து, கேரள சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் உள்ளிட்ட பணிகளை தொடக்கி வைக்கிறார் என கூறியுள்ளார். இதன்படி கேரளா வரும் மந்திரி அமித்ஷா, காலையில் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்வதுடன் பூஜையிலும் கலந்து கொள்ள இருக்கிறார். இதன்பின்னர், கேரளாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார். இதன்பின்பு, மதியம் கூட்டம் ஒன்றில் பங்கேற்கிறார். அன்று மாலை, தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்துகிறார் என தகவல் தெரிவிக்கின்றது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இருந்து இந்திய முன்னணி வீரர் விலகல்
இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.!
டி20 உலகக்கோப்பை: வங்காளதேசம் மோதும் ஆட்டத்தை நடத்த தயார் - பாகிஸ்தான் அறிவிப்பு
வங்காளதேச அணி விளையாடும் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற திட்டம்
