’பவர் ரேஞ்சர்ஸ்’ தொடரில் வில்லியாக பிரியங்கா சோப்ரா?
சென்னை,உலகளவில் பிரபல நட்சத்திரமாக திகழும் பிரியங்கா சோப்ரா, மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டிஸ்னி+ நிறுவனம் தற்போது உருவாக்கி வரும் ‘பவர் ரேஞ்சர்ஸ்’ (Power Rangers) தொடரில், ரீட்டா ரெபல்சா (Rita Repulsa) எனும் வில்லி கதாபாத்திரத்திற்கு பிரியங்கா சோப்ராவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்றாலும், டிஸ்னி ஸ்டுடியோவின் விருப்பப் பட்டியலில் பிரியங்காவின் பெயர் முன்னணியில் உள்ளது. ஏற்கனவே 2017-ல் வெளியான ‘பேவாட்ச்’ (Baywatch) திரைப்படத்தில் விக்டோரியா லீட்ஸ் என்ற வில்லி கதாபாத்திரத்தில் தனது மிரட்டலான நடிப்பை பிரியங்கா வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
