இன்ஸ்டா, யூடியூப்போல டிஸ்னி+ ஓடிடி தளத்திலும் ரீல்ஸ்
சென்னை,டிஸ்னி+ ஓடிடி தளத்தில் ரீல்ஸ் வடிவ வீடியோக்கள் வசதியை அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. திரைப்படங்கள் மற்றும் சீரிஸ்கள் மட்டுமன்றி, யூடியூப், இன்ஸ்டாகிராம் போல குறுகிய நேர வீடியோக்களையும் பயனர்கள் காணும் வகையில் வீடியோ கிளிப்புகளை கொண்டுவர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனர்களை அதிகம் ஈர்க்கும் நோக்கில், பிரபல திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் முக்கிய காட்சிகளை குறுகிய வீடியோக்களாக வழங்க இந்த புதிய அம்சம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
