பழிக்குப்பழியாக.. அமெரிக்க கப்பல்களை தாக்குவோம்; ரஷியா மிரட்டல்
மாஸ்கோ, ரஷியாவின் மரைனிரா என பெயரிடப்பட்ட எண்ணெய் கப்பலை வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் வைத்து, அமெரிக்க படையினர் சமீபத்தில் சிறைபிடித்து கொண்டு சென்றனர். முதலில் பெல்லா 1 என்ற பெயருடன் அழைக்கப்பட்ட அந்த கப்பல் ரஷிய கொடியுடன் சென்றது. எனினும், தொடர்ந்து அதனை கண்காணித்தபடியே சில நாட்களாக பின்தொடர்ந்து சென்று பின்னர் அதனை அமெரிக்கா சிறைபிடித்தது. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு ரஷியா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. அது ரஷிய பிராந்தியத்தில் நடத்தப்பட்ட தாக்குதலாகவே எடுத்து கொள்ளப்படும் என அந்நாட்டின் சார்பாக, ரஷிய அரசின் டூமா குழு துணை தலைவரான அலெக்சி ஜுராவ்லெவ் பேசியுள்ளார். இதற்கு பழிக்குப்பழியாக அமெரிக்க கப்பல்களை தாக்குவோம் என அவர் மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால், அமெரிக்காவுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்துவது பற்றியும் ரஷியா யோசனை செய்யும் என கடுமையுடன் கூறியுள்ளார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
