கடந்த ஆண்டில் ரூ.11,700 கோடி வருவாய் திரட்டிய முதலீட்டு நிறுவனங்கள்
புதுடெல்லி,பங்குச்சந்தைகளில் நிறுவனத்தின் பங்குகளை தனியாரிடமோ அல்லது குறிப்பிட்ட நிறுவனத்திடமோ இருந்து வாங்கி முதலீடு செய்து லாபம் ஈட்டுதல், கையகப்படுத்துதல் மற்றும் நிதி ஆலோசனை வழங்கும் அமைப்பாக முதலீட்டு நிறுவனங்கள் உள்ளன. பெரும்பாலும் இந்தத்துறையில் வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களே கோலோச்சி வருகின்றன. அந்தவகையில் இந்தியாவில் கடந்த ஆண்டில் முதலீட்டு நிறுவனங்களின் மொத்த வருவாய் ரூ.11 ஆயிரத்து 777 கோடி (1.3 பில்லியன் டாலர்கள்) என தனியார் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவின் ஜெப்ரிஸ் நிறுவனம் ரூ.890 கோடி (98.9 மில்லியன்) வருவாயும் மோர்கன் ஸ்டான்லி ரூ.765 கோடி வருவாயும் கடந்த ஆண்டில் பெற்றது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
