இலங்கையில் நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்: புதிய விலை விவரங்கள் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் மாதாந்திர எரிபொருள் விலை திருத்தத்தின் படி, இலங்கையில் இன்று(05/01/26) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, புதிய விலைகளின் படி, ரூ335 ஆக இருந்த ஒரு லிட்டர் ஓக்டேன் 95 ரக பெட்ரோல் விலை ரூ.5 அதிகரித்து 340 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. அதே நேரத்தில் ஓட்டோ டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.2 அதிகரித்து புதிய விலையாக ரூ.279 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சுப்பர் டீசல் ஒரு லிட்டருக்கு ரூ.5 அதிகரித்து புதிய விலையாக ரூ.323 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் ரூ. 2 அதிகரித்து ரூ.182க்கு விற்பனை செய்யப்பட உள்ளது. சாதாரண ஓக்டேன் 95 ரக பெட்ரோலில் எந்தவொரு விலை மாற்றமும் செய்யப்படாமல் ரூ.294 க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
