இந்தியாவில் பெரிய முதலீடு செய்ய ரோல்ஸ் ராய்ஸ் திட்டம்
பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமாக ரோல்ஸ் ராய்ஸ் உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த இந்த நிறுவனத்தின் சிறப்பம்சமே விமான என்ஜின்கள் தயாரிப்பதுதான். தற்போது தாய்வீடான இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா, ஜெர்மனியை கடந்து இந்தியாவில் விமான என்ஜின் தயாரிப்புக்கான புதிய தொழிற்சாலையை உருவாக்க ரோல்ஸ் ராய்ஸ் திட்டமிட்டுள்ளது.இதுகுறித்து இந்தியாவுக்கான செயல் துணைத்தலைவர் சாஷி முகுந்தன், “இந்தியாவில் பெரிய முதலீடு ஒன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உருவாகும் போர் விமானங்களுக்காக அடுத்த தலைமுறை என்ஜினை தயாரிக்கவும் ஆர்வமாக உள்ளோம்” என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
