80 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா செடிகள் பறிமுதல்: ராணுவத்தினருக்கு கிடைத்த ரகசிய தகவல் - லங்காசிறி நியூஸ்
320,000க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகளை இலங்கை பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்ததாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து இந்த கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஹப்புத்தளை ஹல்துமுல்ல பகுதியில் பண்டாரவளை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் ஒருங்கிணைப்பில் இந்த சோதனை நடத்தியது. அலுத்வெல காப்புக் காடு மற்றும் உனகந்த காப்புக் காடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் சுமார் ஆறு ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்ட 320,000க்கும் மேற்பட்ட கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா செடிகள் கிட்டத்தட்ட 80 மில்லியன் மதிப்புள்ளவை என பொலிஸார் தெரிவித்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
