இலங்கை ராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட நிலங்கள்: 16 ஆண்டுகளுக்கு பின் மக்களுக்கு விடுவிப்பு - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் கடந்த 16 ஆண்டுகளாக இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்ட இருந்த நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராம சேவையாளர் பிரிவில், இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டிருந்த நிலம் 16 ஆண்டுகளுக்குப் பின் விடுக்கப்பட்டுள்ளன. மக்களின் பயிர்ச்செய்கை மற்றும் மேட்டுநில காணிகளான சுமார் 25 ஏக்கர் நிலம் இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளது. விடுவிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், இராணுவ உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இதற்கிடையில், விடுவிக்கப்பட்ட 25 ஏக்கர் நிலத்தையும் உரிய மக்களிடம் விரைவாக ஒப்படைக்க துறைந்த அதிகாரிகள் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கைப்பற்றப்பட்ட நிலங்களை மக்களிடம் விரைவாக ஒப்படைப்பதற்கான பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
