டிட்வா புயல் மறுசீரமைப்பு - இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் நிதி உதவி வழங்கும் இந்தியா - லங்காசிறி நியூஸ்
டிட்வா புயல் மறுசீரமைப்புக்காக, இலங்கைக்கு 450 மில்லியன் டொலர் உதவித் தொகுப்பை இந்தியா அறிவித்துள்ளது. கடந்த நவம்பர் மாத இறுதியில் வங்கக்கடலில் உருவான டிட்வா புயல்(Cyclone Ditwah), இலங்கையில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 600க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். ஏராளமானோர் வீடுகளை இழந்தனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்க, இலங்கை அரசுக்கு இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உதவி வழங்கின. இந்திய அரசு ஆபரேஷன் சாகர் பந்து என்ற பெயரில், அத்தியாவசிய உணவு, மருந்து உட்பட 1,100 டன் நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது. மேலும், மீட்புப் பணிக்கான உபகரணங்களுடன் 80 NDRF வீரர்கள் அடங்கிய குழு விமானப்படை விமானத்தில் இலங்கை சென்றது. இந்நிலையில், இந்திய பிரதமர் மோடியின் சிறப்புத் தூதராக வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்றுள்ளார். கொழும்புவில் நடந்த நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், "மீள்கட்டமைப்பின் அவசரத்தை உணர்ந்த பிரதமர் மோடி, முன்னுரிமைகளை நிவர்த்தி செய்ய இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுமாறு உத்தரவிட்டுள்ளார். India announces a USD 450 million reconstruction package to support Cyclone Ditwah recovery in Sri Lanka.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
உத்தரபிரதேசத்தை விட தமிழகத்தின் கடன் அதிகமாக உள்ளது: காங்கிரசின் பிரவீன் சக்ரவர்த்தி தகவல்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்ட தொழிலாளி கொலை: கல்லூரி மாணவர் கைது
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
