ஆன்லைன் பொருட்கள் விற்பனையில் மோசடி: இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி பல்வேறு நிதி மோசடிகள் நடைபெறுவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் கணினி அவசர தயார் நிலை குழு வெளியிட்ட எச்சரிக்கையில், ஆன்லைன் மோசடி தொடர்பான முறைப்பாடு அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர். பொதுமக்கள் ஆன்லைன் மூலம் பொருட்களை வாங்குவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட நிறுவனம் குறித்த தகவல்களை தெரிந்து கொண்டு பின்னர் ஆடர் செய்ய வேண்டும் என கணினி அவசர தயார் நிலை குழவின் தலைமை தகவல் பாதுகாப்பு பொறியாளர் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.இலங்கை ஏற்பட்ட பேரிடரில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்குவது போன்ற மோசடிகள் நடப்பதாகவும், அது தொடர்பான புகார்கள் கடந்த சில நாட்களாக அதிகமாக வருவதாகவும் நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.ஆகவே பண்டிகைக் காலத்தில் ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
