புயல் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அரசு அதிகாரிகள்: விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை - லங்காசிறி நியூஸ்
இலங்கையை புரட்டிப்போட்ட மழை வெள்ளப் பாதிப்புகளால் பாதிக்கப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அவர்களின் மாத சம்பளத்தை விட ஆறு மடங்கு வட்டியில்லா கடன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொது நிர்வாக அமைச்சருக்கு அரசு செவிலியர் அதிகாரிகள் சங்கம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், சீரற்ற வானிலையால் அதிகளவிலான அரசு அதிகாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார். மேலும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சகத்திடம் இந்த முறையை செயல்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
தொடர் விடுமுறை: ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்
வேளச்சேரி-சென்னை கடற்கரை இடையே சிறப்பு ரெயில் சேவை
11-ம் வகுப்பு மாணவிக்கு திருமணம்: வாலிபர் மீது போக்சோ வழக்கு
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்
