Sri Lanka-ல் Mossad அமைத்த தளம்.. Israel ஆயுதங்களை வழங்க காரணம் என்ன? - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
Sri Lankaல் Mossad அமைத்த தளம்.. Israel ஆயுதங்களை வழங்க காரணம் என்ன?  லங்காசிறி நியூஸ்

இலங்கையில் உள்நாட்டு போர் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்த போது இலங்கை ராணுவத்திற்கு இஸ்ரேல் மிகப்பெரிய இராணுவ உதவிகளை செய்து வந்தது. டோரா படகுகள் முதல் பல்வேறு அழிவு ஆயுதங்கள் மற்றும் சிறப்பு ராணுவ பயிற்சிகளை இஸ்ரேல் இலங்கை ராணுவத்துக்கு வழங்கி வந்தது.உலகின் தலைசிறந்த உளவு அமைப்பான இஸ்ரேலின் Mossad இலங்கையில் தளம் அமைத்து எதிரி படைகளின் போர் நுணுக்கங்களை, தாக்குதல் முறைகளை இலங்கை படை வீரர்களுக்கு கற்றுக் கொடுத்து வந்துள்ளது. இலங்கைக்கு இஸ்ரேல் ஏன் ஆயுதங்களை வழங்கி போரில் வெற்றி பெற வைக்க உறுதுணையாக இருந்தது என்பது குறித்த முழு பின்னணியையும் கீழே இணைக்கப்பட்டுள்ள IBC தமிழின் உண்மை தரிசனம் நிகழ்ச்சி விளக்கியுள்ளது.

மூலக்கதை