சாமி ஆடிய நபர், திடீரென தாக்கியதில் மயங்கி விழுந்த பக்தர் - பரபரப்பு
திருவனந்தபுரம், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட நீலேஸ்வரம் பகுதியில் விஷ்ணு விஷ்ணு மூர்த்தி கோயில் உள்ளது இக்கோயிலில் திருவிழாவில் தெய்யம் எனப்படும் பாரம்பரிய வேடம் அணிந்து நடனமாடும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. திரளான பக்தர்கள் கூடி திருவிழாவை கண்டுகொண்டிருந்தனர். திருவிழாவில் தெய்யம் ஆடுபவர் ஒரு பக்தரை திடீரென தாக்கினார். இதனை சற்றும் எதிர்பாராத அந்த அப்போது அந்த பக்தர் மயங்கி விழுந்தார். அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். திருவிழாவில் தெய்யம் ஆடுபவர் தாக்கியதால் இளைஞர் மயங்கி விழுந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட நீலேஸ்வரம் பகுதியில் விஷ்ணு மூர்த்தகேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திற்கு உட்பட்ட நீலேஸ்வரம் பகுதியில் விஷ்ணு மூர்த்தி கோயில் உள்ளது இக்கோயிலில் திருவிழாவில் தெய்யம் எனப்படும் பாரம்பரிய வேடம் அணிந்து நடனமாடும் நிகழ்ச்சியின் போது… pic.twitter.com/lLwyAhS6PI




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
