விமான சேவை பாதிப்பு தொடர்பான வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
புதுடெல்லி, இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவைகள் கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டன. இதனால் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பயணிகள் தவிப்புக்கு உள்ளாகினர். தற்போது ஓரளவு நிலைமை சீரடைந்து உள்ளது. இந்நிலையில் இண்டிகோ விமானங்களை ரத்து செய்ததால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணத்தை திரும்ப கொடுப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும் என கோரி நரேந்திர மிஸ்ரா என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மல்யா பக்சி, விபுல் எம்.பாம்ச்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று நடைபெற்றது. விசாரணையில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கூறுகையில், “இதேபோன்ற பொதுநல மனுவை டெல்லி ஐகோர்ட்டு ஏற்கனவே விசாரித்து வருகிறது. எனவே மனுதாரர் டெல்லி ஐகோர்ட்டை நாடலாம். அங்கு குறைகள் தீர்க்கப்படாவிட்டால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை அணுக அவருக்கு சுதந்திரம் அளிக்கிறோம்” என கூறி அவரது மனுவை விசாரிக்க மறுத்து விட்டனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
