நாடாளுமன்றத்தில் பாஜக எம்.பி.க்கள் அமளி - இரு அவைகளும் ஒத்திவைப்பு
டெல்லி, வாக்கு திருட்டு தொடர்பாக பாஜக, தேர்தல் ஆணையத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நேற்று டெல்லியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ராகுல் காந்தி உள்பட காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். போராட்டத்தின்போது பிரதமர் மோடிக்கு எதிராக சர்ச்சைக்குரிய கோஷங்களும் எழுப்பப்பட்டன. இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்றம் இன்று கூடியபோது ஆளும் பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாகவும், காங்கிரஸ் கட்சி இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோஷம் எழுப்பிய பாஜக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் கூச்சல் , குழப்பம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மக்களவையு, மாநிலங்களவையில் மதியம் 12 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
