நாட்டின் கடன் வளர்ச்சி-வைப்பு நிதி வளர்ச்சி இடைவெளி அதிகரிப்பு
சென்னை,நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் காவலனாக மத்திய ரிசர்வ் வங்கி உள்ளது. பொருளாதாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க தன்னுடைய பணவியல் கொள்கைகளை பயன்படுத்தி வங்கிகளுக்கு கொடுக்கும் கடன் விகிதத்தை (ரெப்போ) இத்தாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி 125 புள்ளிகள் வரை குறைத்துள்ளது. தற்போது ரெப்போ விகிதம் 5.25 சதவீதமாக உள்ளநிலையில் பொதுமக்கள் வங்கிகளில் கடன் வாங்குவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆனால் இதற்கு நேர்மாறாக வங்கிகளில் வைக்கப்படும் வைப்புநிதிக்கான வட்டிவிகிதம் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் கடன் வளர்ச்சி-வைப்பு நிதி வளர்ச்சி இடைவெளி அதிகரித்து வருகிறது. கடன் வளர்ச்சி விகிதம் 16 சதவீதம்வரை அதிகரித்துள்ளநிலையில் வைப்பு நிதி விகிதம் 8 சதவீதமே உள்ளது. இதனால் வைப்புநிதிக்கு பதிலாக அதிக வட்டி தரும் பத்திரங்கள், பங்குச்சந்தை மற்றும் பரஸ்பர நிதி முதலீடுகளில் பொதுமக்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளதாக பிரபல தனியார் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
