இலங்கை களமிறக்கப்படும் 2,500 பொலிஸார்: நாடு முழுவதும் அதிகரிக்கும் பாதுகாப்பு - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
இலங்கை களமிறக்கப்படும் 2,500 பொலிஸார்: நாடு முழுவதும் அதிகரிக்கும் பாதுகாப்பு  லங்காசிறி நியூஸ்

பண்டிகை காலத்தை முன்னிட்டு இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கிறிஸ்துமஸ், புத்தாண்டு என அடுத்தடுத்து பண்டிகைகள் நெருங்கி வருவதை முன்னிட்டு சிறப்பு பாதுகாப்பு வேலைத்திட்டங்களை பொலிஸார் இலங்கை முழுவதும் முன்னெடுத்து வருகின்றனர். இதற்காக 2500 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருப்பதாக காவல்துறை செய்தி தொடர்பாளர் எப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் இந்த விசேட வேலைத்திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். 

மூலக்கதை