முதல் வீரராக மெஸ்சி வரலாற்று சாதனை
நியூயார்க், அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேப்டன் லயோனல் மெஸ்சி அமெரிக்காவில் உள்ள இண்டர் மியாமி கிளப்புக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனுக்கான மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.) போட்டியில் இண்டர் மியாமி கிளப் முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. வெற்றியில் முக்கிய பங்காற்றிய மெஸ்சி இந்த சீசனில் மொத்தம் 43 கோல் அடித்ததுடன், 26 கோல் அடிக்க உதவிபுரிந்தார். இந்த நிலையில் மேஜர் லீக் கால்பந்து தொடரின் மதிப்பு மிக்க வீரர் விருது தொடர்ந்து 2-வது ஆண்டாக மெஸ்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த விருதை தொடர்ச்சியாக இரு முறை வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை மெஸ்சி படைத்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
