குழந்தை பெற்று கொள்ளும் நோக்கத்தில் சுற்றுலா விசாவில் வந்தால்... டிரம்ப் நிர்வாகம் கூறிய தகவல்
வாஷிங்டன், அமெரிக்காவில் விசா தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகளை ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ளார். இதற்கிடையே சுற்றுலா விசா மூலம் அமெரிக்காவுக்கு வந்து சிலர் குழந்தை பெற்று அக்குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை பெற முயற்சிப்பதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் குழந்தை பெற்று கொள்ளும் நோக்கத்தில் சுற்றுலா விசா பெற முயன்றால் அவர்களுக்கு விசா கிடையாது என்று அமெரிக்கா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:- குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமையைப் பெறுவதற்கான முயற்சியில் அமெரிக்காவில் பிரசவம் செய்வதே பயணத்தின் முதன்மை நோக்கம் என்று அதிகாரிகள் நம்பினால் சுற்றுலா விசா விண்ணப்பங்கள் மறுக்கப்படும். இது அனுமதிக்கப்படாது என்று தெரிவித்து உள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
