திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகை ஆண்ட்ரியா சாமி தரிசனம்
திருவண்ணாமலை, தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமாகி இப்போது பிரபலமான நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் ஆண்ட்ரியா. இவரது நடிப்பில் சமீபத்தில் 'மாஸ்க்' என்ற படம் வெளியாகி வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து வெற்றி மாறன் சிம்பு கூட்டணியில் உருவாகி வரும் 'அரசன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்தநிலையில், நடிகை ஆண்ட்ரியா திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நேற்று சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவர் சம்பந்த விநாயகர் சன்னதியில் வழிபட்ட பின்னர் அருணாசலேஸ்வரர் மற்றும் உண்ணாமலை அம்மன் சன்னதியில் வழிபாடு செய்தார். தொடா்ந்து அவருக்கு கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
