இந்திய-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தை எதிரொலியாக உச்சம் கண்ட பங்கு சந்தைகள்
மும்பை, மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்செக்ஸ் குறியீடு உச்சமடைந்து காணப்பட்டது. இதன்படி, மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 232.90 புள்ளிகள் (0.27 சதவீதம்) உயர்ந்து 85,051.03 புள்ளிகளாக உள்ளது. இதேபோன்று, தேசிய பங்கு சந்தையில் நிப்டி குறியீடு 72.65 புள்ளிகள் (0.28 சதவீதம்) உயர்ந்து 25,971.20 புள்ளிகளாக உள்ளது. நிப்டியின் பங்குகளில் உலோகம், மருந்து, தானியங்கி துறைகள், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் குறியீடுகளும் லாபத்துடனேயே இருந்தன. இதுபற்றி சந்தை நிபுணர் அஜய் பாக்கா கூறும்போது, இந்திய-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளில் நன்றாக முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்ற தலைமை பொருளாதார ஆலோசகரின் அறிக்கையால் நம்பிக்கை அதிகரித்து உள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். இதனால், இன்று காலை நேர்மறையாகவே வர்த்தகம் தொடங்கியது என்று கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
