தீவிரமடையும் காற்று மாசு: விவாதம் நடத்த ராகுல் காந்தி விடுத்த அழைப்பை ஏற்றது மத்திய அரசு...!
டெல்லி, தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்து சுவாசிக்க தகுதி அற்றதாக நிலவி வருகிறது. காற்று மாசுபாட்டால் முதியோர், குழந்தைகள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மக்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், நாட்டில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. இந்த விவகாரத்தில் யாரையும் குறைகூறாமல் ஆக்கப்பூர்வமான விவாதம் நடத்த மத்திய அரசு முன்வரவேண்டும்’ என கோரிக்கை விடுத்தார். ராகுல் காந்தியின் இந்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அதன்படி, காற்று மாசுபாடு தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரைவில் விவாதம் நடத்தப்படும் என்று மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
