பாதுகாப்பு நிதி எங்கே ? இலங்கை இராணுவத்தில் ஊழலா? சிறப்பு நேர்காணல் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
பாதுகாப்பு நிதி எங்கே ? இலங்கை இராணுவத்தில் ஊழலா? சிறப்பு நேர்காணல்  லங்காசிறி நியூஸ்

இலங்கையில் டித்வா புயலின் பெரும் தாக்கத்திற்கு பிறகு, இலங்கை மற்றும் உலக அரசியலில் முக்கிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில் குறிப்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நிலையில், அமெரிக்கா உலக வங்கியின் மூலமாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கையின் நிவாரண பணிகளுக்காக வழங்குவதாக தெரிவித்துள்ளது. அத்துடன் 60 அமெரிக்க படை வீரர்களையும் C130J Super Hercules விமானங்கள் மூலம் இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. இது சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ள நிலையில், அமெரிக்காவின் போக்கு மற்றும் இதற்கு பின்னால் உள்ள உலக அரசியல் குறித்து ஆய்வாளர் மகா சேனன் ஐபிசி தமிழுக்கு வழங்கிய நேர்காணலில் விரிவான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மூலக்கதை