மும்பை விமான நிலையத்தில் ரூ.45 கோடி போதைப்பொருள், தங்கம் பறிமுதல்
மும்பை, மராட்டிய மாநிலம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனைகளில் ₹45 கோடி போதைப்பொருள், தங்கம் மற்றும் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டனர். 12 பேர் கைதாகினர். பாங்காக்கில் இருந்து பல்வேறு விமானங்களில் புளி பாக்கெட்டுகளுக்கு இடையில் மறைத்து கடத்தப்பட்ட ₹37¼ கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு 9 பேர் கைது செய்யப்பட்டனர். பாங்காக்கில் இருந்து வந்த 2 பயணிகளிடம் இருந்து கடத்தப்பட்ட ₹6 கோடி மதிப்புள்ள 6 கிலோ தங்கம், மற்றொரு நபரிடம் இருந்து ₹88 லட்சம் மதிப்புள்ள கடத்தல் வைரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். கடத்தல் வலையமைப்புகள் குறித்து கண்டறிய சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
