விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி அறிவிப்பு
சென்னை, இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் வருகிற 24-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான தமிழக கிரிக்கெட் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஜெகதீசன் தலைமையிலான அந்த அணியில் சாய் சுதர்சன், பாபா இந்திரஜித், சாய் கிஷோர் போன்ற நட்சத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். தமிழக அணி விவரம் பின்வருமாறு:- ஜெகதீசன் (கேப்டன்), சாய் சுதர்சன், பாபா இந்திரஜித், பிரதோஷ் ரஞ்சன் பால், ஆந்த்ரே சித்தார்த், பூபதி வைஷ்ண குமார், முகமது அலி, அதிஷ், சாய் கிஷோர், சச்சின் ரதி, குர்ஜப்னீத் சிங், அச்யூத், கோவிந்த், சோனு யாதவ், சன்னி சந்து, கார்த்திக் மணிகண்டன்.Presenting the Tamil Nadu squad for the Vijay Hazare Trophy 2025–26. The team will be led by Jagadeesan N, with Sai Sudharsan serving as the Vice-Captain. Read more: https://t.co/mrUU8Jhk6U#VijayHazareTrophy #TamilNaduCricket #TNCricket #TNCA pic.twitter.com/OCSkPUgMUk




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
