கூகுள் மேப்பில் புதிய அம்சங்கள்! இலங்கை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google maps A மற்றும் B புதுப்பிக்கப்பட்ட இருப்பதாக அந்நாட்டின் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார். அமைச்சர் பிமல் ரத்நாயக்க தனது X தளத்தில் வெளியிட்ட பதிவில், கூகிள் மேப்ஸ் 12,000 கிலோமீட்டர் முக்கிய வீதிகளில் நிகழ்நேர தகவல்களை புதுப்பிக்கத் தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த புதிய மேம்படுத்துதல் மூலம், பயணிகள் சாலைகளில் உள்ள போக்குவரத்து, கட்டுமான அறிவிப்புகள் மற்றும் பாதை மூடல்கள் உட்பட 6 வகையான சாலை நிலை எச்சரிக்கைகளை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அம்சம் மக்களின் பயண தாமதங்களை குறைத்து எதிர்பாராத நெரிசலை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 31ம் திகதி இது முன்னோடி திட்டமாக இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே சமயம் கூகிள் மேப்ஸ் புதிய மேம்படுத்தல்களை பொதுமக்கள் பார்க்கவும், அதை பயன்படுத்தவும் அமைச்சர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
