தங்கம் விலை இன்று குறைவு: சென்னையில் ரேட் என்ன?
சென்னை, சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுறது. அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது அந்த வகையில் தங்கம் விலை இன்று சரிந்துள்ளது. சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.40 குறைந்து , ஒரு கிராம் ரூ.12,000-க்கும், பவுன் ஒன்றுக்கு ரூ.320 என குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை ஒரு கிலோவுக்கு ஆயிரம் உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,99,000- க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம் 08.12.2025- ஒரு பவுன் ரூ.96,320 07.12.2025- ஒரு பவுன் ரூ.96,320 06.12.2025- ஒரு பவுன் ரூ.96,320 05.12.2025- ஒரு பவுன் ரூ.96,000 04.12.2025- ஒரு பவுன் ரூ.96,160 03.12.2025- ஒரு பவுன் ரூ.96,480 02.12.2025- ஒருபவுன் ரூ.96,320 01.12.2025- ஒரு பவுன் ரூ.96,580 30.11.2025- ஒரு பவுன் ரூ.95,840 29.11.2025-ஒரு பவுன் ரூ.95,840




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
