எம் உறவுகளை மீட்டெடுப்போம்: வெள்ள நிவாரண பணிகளில் பங்கெடுப்பீர் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
எம் உறவுகளை மீட்டெடுப்போம்: வெள்ள நிவாரண பணிகளில் பங்கெடுப்பீர்  லங்காசிறி நியூஸ்

சீரற்ற காலநிலையால் எம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது, வெள்ளம், மண் சரிவு என இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியில் எம் மக்கள் அல்லல்படுகின்றனர்.பெரும்பாலனவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார சீர்கேடுகளுக்கு ஆளாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இத்துயரில் எம் மக்களுடன் துணைநிற்க, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்க அன்புடன் அழைக்கிறது Tesscare.உங்களால் இயன்ற சிறிய உதவியால் எம் மக்களை நிச்சயம் மீட்டெடுக்கலாம், வீடுகளை- உறவுகளை இழந்து தவிக்கும் எம் மக்களுடன் துணைநிற்போம்.TESS Care

மூலக்கதை