ரீ-ரிலீஸான அஜித்தின் “அட்டகாசம்” படத்தின் வசூல் விவரம்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்கள் மீண்டும் ரிலீசாகி வருவது டிரெண்டாகி இருக்கிறது. அந்தவகையில் 2004-ம் ஆண்டு சரண் இயக்கத்தில் அஜித்குமார் இரட்டை வேடங்களில் நடித்து ‘ஹிட்' அடித்த ‘அட்டகாசம்’ திரைப்படம் கடந்த மாதம் 28ம் தேதி ரீ-ரிலீஸானது. 21 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்ட இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். அந்தவகையில் ‘அட்டகாசம்’ படத்தின் வசூல் ரூ.1 கோடியை நெருங்கியுள்ளது. ‘அட்டகாசம்’ படம் கல்லா கட்டி வருவதைத் தொடர்ந்து, அஜித்குமாரின் பில்லா, மங்காத்தா, என்னை அறிந்தால், வீரம், வேதாளம் படங்களை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது.A post shared by INDIAN FILM AND DIGITAL PRODUCERS ASSOCIATION (@ifpa_association)இதேபோல லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 2014-ம் ஆண்டில் வெளியான ‘அஞ்சான்’ படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தின் வசூல் ரூ.60 லட்சத்தைக் கடந்திருக்கிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
