நினைவு மறவா ரசிகர்கள் நடிகை சில்க் ஸ்மிதா பிறந்தநாள் கொண்டாட்டம்
ஈரோடு, ஈரோட்டில் டீக்கடை நடத்தி வருபவர் குமார். நடிகை சில்க் ஸ்மிதாவின் தீவிர ரசிகரான இவர், தனது கடையில் சில்க் ஸ்மிதாவின் படங்களை பொருத்தி உள்ளார். அவர் ஆண்டுதோறும் சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அதன்படி நேற்று தனது கடையில் ரசிகர்களுடன் கேக் வெட்டி சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கியதுடன், தூய்மை பணியாளர்களுக்கு ஆடைகளையும் இலவசமாக வழங்கினார். மேலும் சில்க் ஸ்மிதா புகைப்படத்துடன் கூடிய 2026-ம் ஆண்டு காலண்டர் வழங்கப்பட்டது. முக்கிய தலைவர்கள், முன்னணி நடிகர், நடிகைகளின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வரும் வேளையில், கவர்ச்சி நடிகை என பெயர் பெற்ற சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை நினைவு மறவாமல் ரசிகர்கள் கொண்டாடியது காண்போரை ஆச்சரியப்பட வைத்தது.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
