இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்; ரசிகர்கள் அதிர்ச்சி
லண்டன்,இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ராபின் ஸ்மித் (வயது 62). பேட்ஸ்மேன் ஆன இவர் 1988ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்து அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ராபின் ஸ்மித் 4 ஆயிரத்து 236 ரன்கள் குவித்துள்ளார். இவர் 2004ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதனிடையே, உடல்நலக்குறைவு, மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட ராபின் ஸ்மித் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், ராபின் ஸ்மித் இன்று மரணமடைந்தார். அவரது மறைவு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராபின் ஸ்மித்தின் குடும்பத்தினருகு இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய தலைவர் ரிச்சர்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
