இந்தியாவில் சராசரியாக 811 பேருக்கு 1 டாக்டர் என்ற விகிதம் உள்ளது; மத்திய அரசு தகவல்
டெல்லி, நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் நாட்டில் மொத்தமுள்ள டாக்டர்களின் எண்ணிக்கை குறித்து நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் எம்.பி. ஒருவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில், இந்த கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஜே.பி.நட்டா எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார். அதன்படி, இந்தியாவில் அலோபதி மருத்துவத்தில் 13 லட்சத்து 88 ஆயிரத்து 185 பதிவு பெற்ற டாக்டர்கள் உள்ளனர். அதேபோல், ஆயுர்வேத மருத்துவத்தில் 7 லட்சத்து 51 ஆயிரத்து 768 பதிவு பெற்ற டாக்டர்கள் உள்ளனர். இந்தியாவில் சராசரியாக 811 பேருக்கு 1 டாக்டர் என்ற விகிதம் உள்ளது. இந்தியாவில் மருத்துவ கல்லூரிகள் 387ல் இருந்து 818 ஆக அதிகரித்துள்ளது. இளநிலை மருத்துவ இடம் 51 ஆயிரத்து 348ல் இருந்து 1 லட்சத்து 28 ஆயிரத்து 875 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், முதுநிலை மருத்துவ இடம் 31 ஆயிரத்து 185ல் இருந்து 82 ஆயிரத்து 59ஆக அதிகரித்துள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
