பேஷன் ஷோவில் பார்வையாளர்களை கவர்ந்த சன்னி லியோன், மலைக்கா அரோரா
மும்பையில் பிரபல வடிவமைப்பாளர் வடிவமைத்த ஆடைகளின் அறிமுக விழா நடந்தது. இதையொட்டி நடந்த பேஷன் ஷோவில் பிரபல கவர்ச்சி நடிகை சன்னிலியோன் மற்றும் மலைக்கா அரோரா ஆகியோர் மினுமினுக்கும் ஆடையில் பங்கேற்று பார்வையாளர்களை கவர்ந்தனர். சிவப்பு நிற ஆடையை மேலாடையாக அணிந்து மேடையை சுற்றி ஒய்யாரமாக நடந்து வந்த சன்னி லியோன் திடீரென மேலாடையை கழட்டி எறிந்தார். தொடர்ந்து வெள்ளி நிற மினு மினுக்கும் ஆடையில் நின்றபடி ரசிகர்களை நோக்கி பறக்கும் முத்தங்களை பறக்க விட்டார். முன்னதாக அவரது கணவர் டேனியல் வேபருடன் உதட்டு முத்தம் கொடுத்து புகைப்பட கலைஞர்களுக்கு போஸ் கொடுத்து அசத்தினார் சன்னி லியோன்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
