இலங்கையை புரட்டி போடும் டிட்வா புயல்- - பலித்த பஞ்சாங்க கணிப்புகள் - லங்காசிறி நியூஸ்
பஞ்சாங்கங்கள் கிரகங்களின் இயக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, குறிப்பிட்ட காலங்களில் ஏற்படும் வானிலை மாற்றங்கள் மற்றும் இயற்கை நிகழ்வுகள் பற்றி கணிக்கும். பஞ்சாங்கத்தின் கணிப்புகள் பல ஆண்டுகளாக பல நம்பிக்கைகளை பெற்றுள்ளன. சில பஞ்சாங்கங்கள் சூறாவளிகள் அல்லது மற்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படக்கூடும் என்று கணித்துள்ளன. இவை பெரும்பாலும், அறிவியல் ரீதியான வானிலை முன்னறிவிப்புகளுடன் சேர்த்து பார்க்கப்படுகின்றன. எனினும், நவீன வானிலை முன்னறிவிப்புகள் பஞ்சாங்கக் கணிப்புகளை விட மிகவும் துல்லியமானவை மற்றும் பாதுகாப்பானவை. அந்தவகையில், டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் முதல் இலங்கை புயல் வரை ஜோதிடர் செல்வி பஞ்சாங்க கணிப்புகளை பகிர்ந்துள்ளார்.




பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காதல் திருமண விவகாரம்; நெல்லை பத்திரப்பதிவு அலுவலகத்தில் இரு தரப்பினர் மோதல்
அரபிக் கடலில் துறைமுகம் அமைக்க பாகிஸ்தான் திட்டம்
ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்
கோவா தீ விபத்து சம்பவம்; விரிவான விசாரணை தேவை - ராகுல் காந்தி வலியுறுத்தல்
நடிகைக்கு ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை - தனியார் நிறுவன மேலாளர் கைது
விமானத்தின் அவசரகால கதவை திறக்க முயன்ற நபர்; பயணிகள் அதிர்ச்சி
யூடியூப்பில் விளம்பர இடையூறு இன்றி வீடியோ பார்க்க புதிய பிளான் அறிமுகம்
சென்னையில் ரெயில் நிலையங்களில் கல்லூரி மாணவர்கள் மோதல்: 9 பேர் கைது
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு
டிட்வா புயல்: 4 துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிப்பு
சிவகாசியில் மனைவிக்கு வீட்டிலேயே 5 பிரசவங்கள் பார்த்த வடமாநில தொழிலாளி
மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்துடன் கள்ளக்காதலியுடன் ஓடிய வியாபாரி
