வவுனியாவில் மாவீரர் தினம் அனுசரிப்பு: கண்ணீருடன் கூடிய மக்கள் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
வவுனியாவில் மாவீரர் தினம் அனுசரிப்பு: கண்ணீருடன் கூடிய மக்கள்  லங்காசிறி நியூஸ்

வவுனியாவில்  திரண்டு மாவீரர் தினத்தை அனுஸ்டித்திருந்தனர்.வவுனியாவில் காணாமல் போனவர்களாக ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் பிரஜைகள் திரண்டு மாவீரர் தினத்தை அனுஸ்டித்திருந்தனர்.போராட்டத்தில் உயிர் நீத்த மாவீரர்களை நினைவு கூறும் வகையில் வவுனியா நகரசபை மண்டபத்தில் மாவீரர் தின நிகழ்வு அனுசரிக்கப்பட்டது.இந்த அனுசரிப்பு நிகழ்வின் போது பிரஜைகள் குழுவின் தலைவர் கோ.ராஜ்குமார் ஈகை சுடரை ஏற்றி வைத்திருந்தார். இதனை தொடர்ந்து மாவீரர்களின் பெற்றோர்கள் திருவுருவ படங்களுக்கு விளக்கேற்றி மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மூலக்கதை