தொடர் சரிவை சந்திக்கும் இந்திய பங்குச்சந்தை; இன்றைய நிலவரம்
மும்பை, இந்திய பங்குச்சந்தை கடந்த வெள்ளிக்கிழமை முதல் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி, தொடர்ந்து 3வது நாளாக இன்றும் (25.11.2025 - செவ்வாய்கிழமை) இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதன்படி, 74 புள்ளிகள் சரிந்த நிப்டி 25 ஆயிரத்து 884 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 15புள்ளிகள் சரிந்த பேங்க் நிப்டி 58 ஆயிரத்து 820 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேபோல், 89 புள்ளிகள் சரிந்த பின் நிப்டி 27 ஆயிரத்து 409 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 313 புள்ளிகள் வீழ்ச்சியடைந்த சென்செக்ஸ் 84 ஆயிரத்து 587 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. 8 புள்ளிகள் சரிந்த பேங்க் எக்ஸ் 66 ஆயிரத்து 18 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. அதேவேளை, 68 புள்ளிகள் உயர்ந்த மிட்கேப் நிப்டி 13 ஆயிரத்து 806 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்ததால் முதலீட்டாளர்கள் நஷ்டம் அடைந்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
