அமெரிக்காவில் ரூ.4,500 கோடிக்கு ரஷிய எண்ணெய் இறக்குமதி
புதுடெல்லி,அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடா்ந்துரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதாக கூறி இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீதம் வரிவிதித்தது. இதனால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தவிர்க்கும்நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷியாவிடம் இருந்து எண்ணெயை தொடர்ந்து இறக்குமதி செய்து வருகின்றன. இவை கச்சா எண்ணெயாக இல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயாக உள்ள நிலையில் ரஷியாவிடம் இருந்து கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் ரூ.4 ஆயிரத்து 500 கோடிக்கு சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயை அமெரிக்கா உள்ளிட்ட நட்பு நாடுகள் வாங்கியுள்ளதாக பின்லாந்தை சேர்ந்த ஆய்வு நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து ரூ.10 ஆயிரம் கோடிக்கு எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
