முதல் படத்திலேயே முத்திரை பதிப்பாரா சோனாக்சி சின்ஹா?
சென்னை,பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான சோனாக்சி சின்ஹா, தற்போது சுதீர் பாபுவுடன் இணைந்து நடித்திருக்கும் படம் "ஜடதாரா" இப்படத்தின் மூலம் அவர் தெலுங்கில் அடியெடுத்து வைக்கிறார். தெலுங்கு-இந்தி என இருமொழிகளில் உருவாகும் "ஜடதாரா" படத்தில், சோனாக்சி தனா பிசாச்சி என்ற வேடத்தில் நடித்திருக்கிறார், வசீகரம் மற்றும் அச்சுறுத்தல் இரண்டையும் கலந்த இந்த கதாபாத்திரம் பார்வையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படம், ராஷ்மிகா மந்தனாவின் “தி கேர்ள் பிரண்ட்” படத்துடன் மோதுகிறது. "ஜடதாரா" சோனாக்சி சின்ஹாவுக்கு தெலுங்கில் தனது முத்திரையைப் பதிக்க உதவுமா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
