பிரபாஸுடன் எப்போது நடிப்பீர்கள்?...ராஷ்மிகா பதில்
சென்னை,'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கு நடிகர் பிரபாஸுடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். 'எக்ஸ்' பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடும்போது, ஒரு ரசிகர் பிரபாஸுடன் எப்போது நடிப்பீர்கள் என்று கேட்டார். இதற்கு பதிலளித்த ராஷ்மிகா, 'பிரபாஸ் சார் இதை பார்ப்பார் என்று நம்புகிறேன், விரைவில் நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம் என்று நம்புகிறேன்' என்றார். அவரது இந்த கருத்து சமூக ஊடகங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. ராஷ்மிகா தற்போது நடித்துள்ள 'தி கேர்ள் பிரண்ட்' படம் வருகிற 7-ம் தேதி திரைக்கு வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
