இளைஞர்கள் சமூக ஊடகங்களில் அடிமையாக இருக்க பிரதமர் மோடி விரும்புகிறார் -ராகுல்காந்தி குற்றச்சாட்டு
அவுரங்காபாத், பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் நடந்த ஒரு தேர்தல் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:- பிரதமர் சமூக ஊடகங்களில் போதை பழக்கத்தை ஊக்குவிக்கிறார். இளைஞர்கள் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் இவைகளுக்கு அடிமையாக வேண்டும் என்று விரும்புகிறார். அதில் ரீல்களை உருவாக்குவதில் மும்முரமாக இருக்க விரும்புகிறார். இளைஞர்கள் தொடர்ந்து திசை திருப்பப்படுகிறார்கள். இளைஞர்கள் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சினைகளுக்கு தனது அரசை கேள்வி கேட்க கூடாது என்பதற்காக அவர் அத்தகைய சூழ்நிலையை விரும்புகிறார். பீகாரில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி முதல்-மந்திரி நிதிஷ் குமார் 20 ஆண்டுகளில் இளைஞர்களை தொழிலாளர்களாக மாற்றி உள்ளார். வினாத்தாள் கசிவு பீகாரில் சாதாரணமாக இருக்கிறது. இது நிதி ரீதியாக பணக்கார மாணவர்களுக்கு பயனளிக்கிறது” இவ்வாறு அவர் கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
