ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அதானி நிறுவனம்
புதுடெல்லி,இந்தியாவில் உள்ள பெருநகரங்களான லக்னோ, ஆமதாபாத், மங்களூரு, திருவனந்தபுரம், கவுகாத்தி, ஜெய்ப்பூர் உள்ளிட்டவற்றில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் அதானி வசம் உள்ளது. அதானி விமான நிறுவனங்கள் என்ற பெயரில் இந்த விமான நிலையங்கள் நிர்வகிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அதானி விமான நிறுவனம் தனது தொழில்நுட்ப சேவையில் புதிய மாற்றத்தை கொண்டு வர இருக்கிறது. அதன்படி குருகிராமை சேர்ந்த உள்நாட்டு ஏ.ஐ. தொழில்நுட்ப நிறுவனமான அயனோஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தமிட்டுள்ளது. அதன்மூலம் அறிமுகமாகும் ஏ.ஐ. உரையாடல் செயலி விமான நிலைய சேவையை பயன்படுத்தும் பயனளார்களுக்கு உதவ இருக்கிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
